Events
பால்வளத் துறையில் தொழில்முனைவோர்களுக்கான பயிலரங்கம்!!!
SimpliCity · 17 Jul 2024

பால்வளத் துறையில் தொழில்முனைவோர்களுக்கான பயிலரங்கம்!!
கால்நடை சார்ந்த புதுவித தொழில்நுட்ப செயல்பாடுகள், வணிக உத்திகள், மற்றும் கால்நடை சார்ந்த தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் இருப்போர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கிடையான ஓர் கலந்துரையாடல்.
தீவனம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்கள், புதுவித தொழில்நுட்பக் கருவிகள் என பல்வேறு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பற்றிய பயிலரங்கம்.
இந்நிகழ்வில் 18 முதல் 50 வயதிற்குட்பட்ட, பால் வளம் சார்ந்து தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.